உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி..! துணை ஜனாதிபதியுடன் ஆளுநர் ரவி சந்திப்பு..! இந்தியா டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.