'ஆண்மை என்றால் வீரம்...' அமைச்சர் விட்ட வார்த்தை - திருத்திய துணை முதல்வர் உதயநிதி...! அரசியல் அவர் குறிப்பிடும் போது ஒரு வார்த்தை சொன்னார். ஒரு ஆண்மை உள்ள மாநிலம் என்று இங்கே குறிப்பிட்டு இருந்தார். அதில் எனக்கு ஒரு சின்ன திருத்தம்.