அவர் மட்டும் சென்னைக்கு பேருந்தை ஓட்டி சென்றிருந்தால்?- காப்பாற்றிய போலீஸார்...அதிர்ச்சியில் நாகர் கோயில் பயணிகள் தமிழ்நாடு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை போதையில் இயக்கிய டிரைவரை போலீசார் மடக்கி அபராதம் விதித்தனர். மாற்று டிரைவர் மூலம் பஸ் புறப்பட்டு சென்றது.