தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு திட்டமிட்படி நடைபெறும்.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..! தமிழ்நாடு நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்த உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.