தனது பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்..! கன்னத்தில் முத்தம் கொடுத்து பாச மழை..! சினிமா உடல் நலம் பாதித்த தனது பாட்டியை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி இருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்.