சொத்து தகராறு ... பிரபல தொழிலதிபரை 73 முறை கத்தியால் குத்திக் கொன்ற பேரன்...! இந்தியா ஆந்திராவில் சொத்து தகராறு காரணமாக பிரபல தொழிலதிபரை அவரது பேரன் 73 முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.