அழிந்து வரும் அண்ணாச்சி கடை..! 5 ஆண்டுகளில் சிறுமளிகைக் கடைகள் 20% அழிந்தன..! தமிழ்நாடு பாரம்பரியமான அண்ணாச்சி மளிகைக் கடைகள், கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் மூடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.