இஸ்ரோவின் 100-வது ராக்கெட் தயார்! ஜிஎஸ்எல்வி F-15 ராக்கெட் 29ம் தேதி விண்ணில் பாய்கிறது இந்தியா ஜிஎஸ்எல்வியின் 17-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்-15 ரக ராக்கெட்டாகும், கிரியோஜெனிக் எஞ்சின் மூலம் விண்ணில் செலுத்தப்படும் 11வது ராக்கெட் இதுவாகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.