ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.. 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!! கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.