பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள்.. சபல 'சார்'களுக்கு செக் வைத்த தமிழக அரசு.. குழந்தைகளை காக்க அதிரடி உத்தரவு! தமிழ்நாடு போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்றும் புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழக அ...