'எம்புரான்' பட சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட மோகன்லால்.. வருத்தம் தெரிவித்து பதிவு.!! சினிமா 'எம்புரான்' படம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார்.