மொதல்ல பிஜேபி ஆட்களை துரத்துங்க...காங்கிரஸ் கட்சிக்கு துரோகம்- ராகுல் காந்தி ஆவேசம்..! அரசியல் கடந்த 30 ஆண்டுகளில் குஜராத் மக்கள் எங்களிடமிருந்தும், என் மீதும், எங்கள் மாநில காங்கிரஸ் தலைவர், எங்கள் பொறுப்பாளரிடம் இருந்தும் வைத்திருந்த எதிர்பார்ப்புகளை இன்றுவரை நிறைவேற்ற முடியவில்லை.