சர்வதேச செஸ் தரவரிசைப் பட்டியல்.. புதிய உச்சம் தொட்ட உலக சாம்பியன் குகேஷ்..! செஸ் சர்வதேச கிளாசிக்கல் செஸ் போட்டி தரவரிசை பட்டியலை ஃபிடே வெளியிட்டுள்ளது. முதல் முறையாக உலக சாம்பியனான டி. குகேஷ் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.