இந்திய ராணுவம் வாங்கி குவித்த SUV இந்த நிறுவனத்தின் காரா? தார் காருக்கே கடும் போட்டி! ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவில், மஹிந்திரா தார் ஒரு சக்திவாய்ந்த ஆஃப்-ரோடர் SUV என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இதற்கு கடுமையான போட்டியை அளிக்கும் ஒரு SUV உள்ளது.