அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு! புது முயற்சியுடன் களமிறங்கும் தேர்தல் ஆணையம். இந்தியா அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு மார்ச் 4 ஆம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.