வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க நினைக்கிறார்கள்! திமுகவை சீண்டிய ஹெச்.ராஜா தமிழ்நாடு வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க திமுக நினைப்பதாக ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.