கெமிக்கல் ஹேர் டை போட்டு அலர்ஜி ஆகுதா ? அப்போ இயற்கை வழிக்கு மாறுங்க அழகு நரைத்த முடிகளை இயற்கையாகவே நாம் கருமையாக மாற்ற முடியும் என்றால் எதற்கு கெமிக்கல் டைகளை வாங்கி கூடவே பிரச்சினைகளையும் அனுபவிக்கனும்.