குளிர் மாதங்களுக்கு மாறப்போகும் சவுதி அரேபியா ஹஜ் பயணம்..! உலகம் 2025 ஆம் ஆண்டு ஹஜ் பருவம் அடுத்த 16 ஆண்டுகளுக்கு உச்ச கோடை மாதங்களில் நிகழும் கடைசி பருவமாக இருக்கும்