Run it Up ... மீண்டும் கலக்கும் Hanumankind..! சினிமா கேரளாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் சூரஜ் செருகாடு என்ற இயற்பெயர் கொண்ட Hanumankind-ன் பாடல்கள் இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இசையுலகையும் பித்து பிடிக்கச் செய்கிறது.