6 பந்துகளில் 26 ரன்கள்… ராணாவின் பந்துகளை நாசம் செய்த இங்கிலாந்து.. அடுத்து நடந்த ட்விஸ்ட்..! கிரிக்கெட் ராணா தனது வேகப்பந்து வீச்சின் பலத்தை வெளிப்படுத்தி மூன்றாவது பந்தில் டக்கெட்டையும், ஆறாவது பந்தில் புரூக்கையும் அவுட்டாக்கினார்.