மோசமாக ஆடிய CSK & MI... கடுமையாக விமர்சித்த பாக். வேகப்பந்து வீச்சாளர்!! கிரிக்கெட் 2025 ஐபிஎல்-லில் சென்னை மற்றும் மும்பை அணி மோசமாக விளையாடி வரும் நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.