அம்மாடியோவ்..! 38 கோடி ஹவாலா பண மோசடி..! தங்கக் கடத்தலில் கைதான நடிகை ரன்யா மீது புதிய புகார்..! குற்றம் தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், சட்ட விரோத ஹவாலா பண மோசடியிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.