'சன் டிவி' காவ்யா மாறனை மிரட்டுவது யார்..? ஐபிஎல் 2025-ல் SRH அணி எடுக்கப்போகும் பரபரப்பான முடிவு..! கிரிக்கெட் சன் ரைஸர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு இடையே வேறுபாடுகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த விஷயம் விரைவில் தீர்க்கப்படும் என்று கூறுகிறார்.