தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் இந்திய வீரர்.. வியக்க வைக்கும் உணவுக் கட்டுப்பாடு.! கிரிக்கெட் உடல் எடையைச் சீராகப் பராமரிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி மேற்கொள்ளும் டயட் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.