அடுத்த 3 நாட்களுக்கு அனாவசியமா வெளிய போகாதீங்க.. வெயில் அடி வெளுக்கப்போகுது.. ஜாக்கிரதை..! தமிழ்நாடு சிங்கார சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்க போகிறது. பொதுமக்கள் யாரும் அனாவசியமாக வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.