நியூயார்க்கில் இதயத்தை உடைக்கும் விபத்து: ஹெலிகாப்டரில் 6 சுற்றுலாப்பயணிகள் பலி..! உலகம் விபத்து குறித்து தகவல் அறிந்ததும், நியூயார்க் நகர காவல் துறை, கடலோர காவல்படை, அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனாலும், யாரும் உயிர் பிழைக்க முடியவில்லை.