புதிய ஹீரோ கிளாமர் பைக் நல்ல மைலேஜுடன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா? ஆட்டோமொபைல்ஸ் ஹீரோ கிளாமர் 2024 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக். இந்த பைக் இந்தியாவிலும் மிகவும் விரும்பப்படுகிறது. குறைந்த விலையில் நல்ல மைலேஜை தருகிறது.