செம்பருத்தி பூ கிடைச்சா மிஸ் பன்னாதீங்க உடல்நலம் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் பூக்களில் செப்பருத்தி பூ மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனதை மயக்கும் வாசனை இதற்கு இல்லை என்றாலும் இதிலுள்ள மூலக் கூறுகள் பல விதமான நோய்களை போக்கும் தன்மை கொண்டவையாக...