NIRF தரவரிசைப் பட்டியலை வெளியிட தடை... மதுரைகிளை அதிரடி!! தமிழ்நாடு என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை நடப்பாண்டு வெளியிட உயர்நீதிமன்ற கிளைஇடைக்கால தடை விதித்தது.