‘150 நாள், சம்பளத்தை ரூ.400ஆக உயர்த்துங்கள்’.. சோனியா காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை..! இந்தியா 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.400 ஊதியம் தர வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.