காங்கிரஸ் எம்பி-யின் மனைவிக்கு ஐஎஸ்ஐ-பாகிஸ்தானுடன் தொடர்பு..? அதிர்ச்சியூட்டும் பாஜக..! அரசியல் சல்மான் கானின் மனைவி ஒரு ஐஎஸ்ஐ முகவராக இருக்க முடியும் என்றால், நானும் நிச்சயமாக ஒரு ரா முகவர்தான். இது நகைப்புக்குரியது.