இந்து அமைப்பினரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் காவல்துறை...! விடுதி, ரயில் நிலையங்களில் தீவிர சோதனை...! தமிழ்நாடு திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஆர்ப்பாட்டம் நடத்தோவதாக இந்து முன்னனி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
இந்து அமைப்பினர் விரட்டி, விரட்டி கைது... வீடு, வீடாக புகுந்து அலோக்காக தூக்கும் காவல்துறை! தமிழ்நாடு