ஹிந்தி திணிப்பை உதயநிதி நிரூபித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு..! தேசிய கல்விக் கொள்கை புத்தகத்தை காட்டி அர்ஜுன் சம்பத் சவால்..! அரசியல் ஹிந்தி திணிப்பை உதயநிதி நிரூபித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்க காத்திருக்கிறேன் என அர்ஜுன் சம்பத் கூறினார்.