வரதட்சணை கேட்டு, புதுப்பெண்ணுக்கு 'எச்.ஐ.வி. இஞ்செக்சன்' செலுத்திய கொடூரம்: ரூ.50 லட்சம் 'சீர் வரிசை' கொடுத்தும், ஆசை அடங்காத மாமியார்! இந்தியா வரதட்சணை கேட்டு, புதுப்பெண்ணுக்கு 'எச்.ஐ.வி. இஞ்செக்சன்' செலுத்திய கொடூர சம்பவம் உத்தரகாண்ட்டில் அரங்கேறியுள்ளது