தமிழகத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமா? - அமைச்சர் மா.சு. விளக்கம்! தமிழ்நாடு தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.