ஹோலி பண்டிகை எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளிகள்..! தமிழ்நாடு ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.