சொளையா 60GB டேட்டா இலவசம்.. வாடிக்கையாளர்களுக்கு ஹோலி பரிசை கொடுத்த பிஎஸ்என்எல்..!! மொபைல் போன் நீங்கள் பிஎஸ்என்எல் பயனராக இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கானது. இந்தத் திட்டத்தில், நீங்கள் கூடுதலாக 30 நாட்கள் மற்றும் 60 GB டேட்டாவை இலவசமாகப் பெற முடியும்.