மது பிரியர்களே... பிப் 11-ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது..அரசு அறிவிப்பு தமிழ்நாடு வருகின்ற பிப்ரவரி 11-ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவதாகவும் விதிகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.