3 நாட்களுக்கு அனைத்து வங்கிகளும் மூடப்படும்.. ஏப்ரல் 14 லீவா.? ஆர்பிஐ விடுமுறை பட்டியல் இதோ.!! தனிநபர் நிதி ஏப்ரல் 12 முதல் 14 வரை நீண்ட வங்கி விடுமுறை வார இறுதி உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தடுத்து விடுமுறைகள் வர உள்ளது. அதன் முழு பட்டியலை பார்க்கலாம்.