வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.. இல்லைனா நஷ்டம் உங்களுக்குதான்! தனிநபர் நிதி பல நேரங்களில் மக்கள் விலையுயர்ந்த பொருளை வாங்க, திருமணத்திற்காக அல்லது புதிய வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்குகிறார்கள். கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பல விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம்.