வீட்டு வரி செலுத்தாததால் ஆத்திரம்.. பள்ளம் தோண்டி பழி வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள்! தமிழ்நாடு கடலூர் அருகே வீட்டு வரி செலுத்தாததால் வீட்டின் முன்பு மாநகராட்சி ஊழியர்கள், பள்ளம் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.