1 லிட்டரில் 18.4 கி.மீ ஓடும் ஹோண்டா சிட்டியின் அபெக்ஸ் கார்! ஆட்டோமொபைல்ஸ் ஹோண்டா கார் இந்தியா இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக ஹோண்டா சிட்டி அபெக்ஸ் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.