#BREAKING: தீவிரவாதிகளை வேட்டையாடியது பாகிஸ்தான்..! அனைத்து பயணிகளும் மீட்பு உலகம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 21 பயணிகளும் நான்கு துணை ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.