மனைவியுடன் கள்ளத்தொடர்பு..! வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த உரிமையாளர்..! இந்தியா ஹரியானா மாநிலத்தில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாடகைக்கு குடியிருப்பவரை உரிமையாளர் உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.