மனைவியை தாக்கிய கள்ளக்காதலன்.. கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன்.. மருத்துவமனை வாசலில் அரங்கேறிய சம்பவம்..! குற்றம் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் மனைவியை சரமாறியாக தாக்கிய கள்ளக்காதலனை, மருத்துவமனை வாசலில் வைத்து கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.