முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்க உருளைக்கிழங்கு போதும்...இது சாத்தியமா? அழகு உங்களுக்கு வாயை சுற்றி, கழுத்தை சுற்றி கருமை நிறமாக உள்ளதா ? தைராய்டு பிரச்சினைகள் இருந்தால் இது கண்டிப்பாக வரும். நம் தோலின் நிறத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதை பார்க்கலாம்.