நம்பர் 1 இடத்தை பிடித்த ஹூண்டாய்.. மார்ச் 2025ல் அதிக விற்பனையான கார் மாடல் எது தெரியுமா? ஆட்டோமொபைல்ஸ் மார்ச் 2025 இல் ஹூண்டாய் நிறுவன கார் ஒன்று மொத்த விற்பனை 18,059 ஆக இருந்ததால், மார்ச் 2025 இல் அதிக விற்பனையான மாடலாக மாறியுள்ளது.