ரூ.39 ஆயிரத்திற்கு விற்கும் ஆப்பிள் ஐபோன்.. கூவி கூவி விற்கும் பிளிப்கார்ட்.!! மொபைல் போன் புத்தாண்டு தொடங்கியுள்ளதோடு, அதனுடன் ஸ்மார்ட்போன்கள் மீது சில அருமையான தள்ளுபடிகள் உள்ளன. நீங்கள் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், இதுவே சரியான நேரம்.