ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியை தாக்கிய பேருந்து நடத்துனர்: 10 ரூபாய் டிக்கெட் பிரச்சினையால் விபரீதம்.. இந்தியா பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை பேருந்தில் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய பேருந்து நடத்துனர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.