ஐசிசியின் 2024 சிறந்த கிரிக்கெட் வீரர்... இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா வரலாற்றுச் சாதனை..! கிரிக்கெட் ஒரே ஆண்டில் ஐசிசியின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்று பெருமை சேர்த்துள்ளார் பும்ரா.!